Light
Dark
Pay your bill

வணிகமுயற்சி - குரல்வழி

all you want

எமது அதிநவீன அடுத்த தலைமுறை வலையமப்பு மூலமாக (NGN) நாம் ஒளியியல் இழைய அனுப்பீட்டு வலையமைப்பில் கட்டப்பட்ட உயர் தரமான குரல்வழி சேவைகளை வழங்குகிறோம். செப்பு மற்றும் இழைய கேபிள்கள் இணைந்த எமது ஒப்பற்ற கம்பியிணைப்பு பெறுவழி வலையமைப்பினால் நாம் அதி உயர் தரமானதும் மிகவும் நம்பிக்கையானதுமான குரல்வழிச் சேவைகளை எமது வணிகமுயற்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

வணிகமுயற்சி குரல்வழி

எமது வணிகமுயற்சி குரல்வழிச் சேவையானது, உங்கள் கேள்விகளையும் சிக்கலான வணிக குரல்வழித்தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக, NGN உட்கட்டுமானம் மூலமாக ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வழங்குகிறது.

பின்வருவனவற்றை அடிப்படையாக்க் கொண்டு உங்கள் தேவைகளுக்கேற்ப பொருத்தமான பொதிகளை நீங்கள் தெரிவுசெய்யலாம்.

  • உருவாக்கப்படும் நெரிசல் அளவு
  • தேவையான பெறுமதிசேர் சேவைகள்.

வணிகமுயற்சி குரல்வழி உற்பத்திப்பொருட்கள்

Business Trunking

இச்சேவையானது IP PABXs, IP Phones, PBXs, KTS போன்ற வாடிக்கையாளர் நுண்ணறிவுக் கருவிகளுக்கான இணைப்புகையை வழங்குகின்றது. உங்கள் வணிகமுயற்சிகளில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் குரல்வழி நெரிசலுக்குப் பொருத்தமான பின்வரும் வணிக நேர்தடங்களை வழங்குகிறது

  • SIP Trunks
    நிறுவப்பட்ட IP-PBX களை முழுமையாகப் பயன்படுத்தி, IP இல் வணிகமுயற்சிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பாடல் செய்யவேண்டுமெனில் ஸ்ரீலரெயின் SIP trunk சேவை உங்களுக்குப் பொருத்தமாகவிருக்கும். இது எமது நவீன NGN வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், உங்கள் பழைய Voice E1 மற்றும் PSTN இணைப்புகளை SIP trunk சேவை மூலமாக மாற்றவும் முடியும்.
  • E1 Trunks
    R2, PRI இல், Voice E1 இணைப்புகள் மூலமாக உங்கள் வணிகமுயற்சிகளுக்கு திரளான குரல்வழி இணைப்புகையை இது வழங்குகிறது. ஸ்ரீலரெ தனது நாடுமுழுவதுமான PSTN மற்றும் NGN வலையமைப்பிலிருந்து E1 voice இணைப்புகளின் 30 டிஜிட்டல் சனல்களை வழங்குகிறது. இது வணிகமுயற்சிகளுக்கு Direct Inward Outward Dialing (DIOD) வசதி மற்றும் CLI உடன்சிறந்த தரமான அழைப்புடன் கூடிய குரல்வழி இணைப்பை வழங்குகிறது.
  • Business Extensions
    இச்சேவையானது, ஒரே பாவனையாளர் குழுவினுள் வழங்கப்படும் இணைப்புக்களுக்குள் விரிவாக்க டயல்செய்யும் வசதியுடனான அனலொக் தொலைபேசி அல்லது IP தொலைபேசி போன்ற சாதாரண பயனுள்ள கருவிகளுக்கு Centrex feature இணைப்புகையை வழங்குகிறது.

Business IVR

ஊடாடு குரல்பதிவு (Interactive Voice Response (IVR) சேவையானது, வணிகமுயற்சிகள் குரல்வழி தொலைபேசித்தொடர்பு செய்திகளை நேரடியாகவும் பதிவுசெய்யப்பட்டும் வழங்குவதற்கு வகைசெய்கிறது. வணிகமுயற்சிகள் தமது வணிகங்களுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் உயர்கட்டண இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடும். ஸ்ரீலரெ அழைப்புகளை ஊடாடு குரல்பதிவு (IVR) )வழங்கிக்கு அனுப்பி, அழைப்புகள் குறிப்பிட்ட IVR வழங்கியை அடைந்ததும் ஒலிக்கப்படும் குறிப்பிட்ட செய்திகளுக்கான பதில்வினையை பாவனையாளர்கள் DTMF மூலமாக கொடுப்பார்கள்.

  • V-Vote IVR
    V-Vote IVR தீர்வு, அதிகூடிய தொலைபேசி அழைப்புகளைக் கையாளக்கூடியது. இச்சேவையில் PSTN அல்லது CDMA தொலைபேசி மூலமாக இணையங்களில் வாக்குப்பதிவுகளை உருவாக்கவோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் பார்வையாளர்கள் வாக்களிக்கவோ முடியும்.

Business Hotline

இச்சேவையானது பொதுவாக Hotline service / Toll Free service (அவசர அழைப்புச் சேவை) என அழைக்கப்படும். வாடிக்கையாளர்கள் இலவசமாக அழைக்கலாம். விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கட்டளைகளை இலவச தொலைபேசி அழைப்புகள் மூலம் ஏற்று தமது பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன. அதிகரிக்கும் வாடிக்கையாளர் அழைப்புகளின் பதில்வினையாக, வணிகமுயற்சிகள் தமது அழைப்பு நிலையங்கள் மற்றும் தொடர்பு நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தமுடியும். Business Hotline சேவையானது மேற்குறிப்பிட்ட எந்தவொரு வணிக நேர்தடங்கள் சேவைகள் மூலமாகவும் உங்கள் வணிகங்களுக்கு வழங்கப்படும்.

மேற்சொன்ன சேவைகளுக்கான கட்டணங்கள் பின்வருவனவற்றை அடிப்படையாகக்கொண்ட்து:

  • தொலைபேசி எண்ணின் பாவனையின் எண்ணிக்கை
  • ஒரு சனலுக்கான மாதாந்த மாறாவீதம்
  • Trunking Services

    Business Trunking

    This service offers connectivity to intelligent customer end devices such as IP PABXs, IP Phones, PBXs and KTS. We offer you the following Business Trunks to suit the voice traffic flowing from and to your enterprises.

    • SIP Trunks
      If you want to make full use of your installed IP-PBXs and communicate over the IP not only within the enterprise, but also outside the enterprise, the SLT SIP trunk service is for you. It is connected to our modern NGN network and allows you to replace your traditional Voice E1 and PSTN connections via the SIP trunking service.
    • E1 Trunks
      This offers bulk voice connectivity to your enterprise through Voice E1 connections in both R2 and PRI. SLT provides 30 digital channels of E1 voice connections from its islandwide PSTN and NGN network which enables enterprises to experience better voice quality and high call completion with Direct Inward Outward Dialing (DIOD) facility and CLI.
    • Business Extensions
      This service provides Centrex feature connectivity to simple end devices such as analog phones or IP phones with extension dialling facility among connections within the same user group.

    Business IVR

    Interactive Voice Response (IVR) service enables enterprises to offer voice telephony audio messages in both live and recorded formats, to their customers. Enterprises may use premium rate numbers with the approval of the Regulatory Commission to generate additional revenues for their business. SLT routes the calls to the IVR server and once the calls reach the particular IVR server, specific messages will be played and the responses will be taken from users through DTMF.

    • V-Vote IVR
      V-Vote IVR solution can handle a high volume of phone calls facilitating customers to create online polls and enable real time voting by the audience over the PSTN or CDMA phone during reality shows.

    Business Hotline

    This service is often referred to as Hotline service, or Toll Free service and allows your customers to call you free of charge. Toll Free numbers are a proven way of increasing sales by letting customers call-in orders for free. This service enables enterprises to enhance their Call Centre and Contact Centre services through increased customer contact / responses, since the calls are free to your customers. The Business Hotline service can be delivered to your enterprise through any of the above business trunking services.

    Charges for above service maybe based on,

    • The amount of usage the telephone number experiences
    • A monthly flat rate per channel.